சிங்காவேலு மாஸ்டர் ஞாபகார்த்த கால்பந்தாட்ட போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

சிங்காவேலு மாஸ்டர் ஞாபகார்த்த U-14 கால்பந்து போட்டி

சிங்காவேலு மாஸ்டர் ஞாபகார்த்த கால்பந்தாட்ட போட்டி – 2025 இற்கான Under 14 பிரிவுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

இந்தப் போட்டிக்குத் தகுதி பெற, 2011 ஜனவரி 01 ஆம் திகதிக்கு பிந்தைய பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் கடைசி நாள் 2025 செப்டம்பர் 25 ஆகும்.

போட்டி நடைபெறும் நாள் 2025 அக்டோபர் 05 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு 071-8422420 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *